சிறுவன் ஆத்திச்சூடியில் அத்துப்படி

சிறுவன் ஆத்திச்சூடியில் அத்துப்படி

சிறுவன் ஆத்திச்சூடியில் அத்துப்படி

ஒரத்தநாடு,புதூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மபாலா-முத்துலட்சுமி தம்பதியின் 3 வயது இரண்டாவது மகன் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகர்களின் பெயரை வெறும் 48 வினாடிகளில் கூறியதோடு, 6 பல்வேறு தலைப்புகளில் தன் நினைவாற்றலை வெளிப்படுத்திஉள்ளார்

சிறுவன் ஆத்திச்சூடியில் அத்துப்படி
சிறுவன் ஆத்திச்சூடியில் அத்துப்படி

உலக சாதனை பதிவு நிறுவனமான ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் சாதனையாளராக இடம் பெற்றார். இளம் வயதில் நான்கு உலக சாதனைகள் புரிந்தமைக்காக, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கடந்த 75 வது சுதந்திர தின விழாவில், ஆதவனுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

அடுத்த செய்தி:

பழைய வாகனங்களுக்கு அபராதம்

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/