சிறந்த பல்லைககளின் தர வரிசை பட்டியல்: சென்னை ஐஐடிக்கு எத்தனையாவது இடம்?

சிறந்த பல்லைககளின் தர வரிசை பட்டியல்: சென்னை ஐஐடிக்கு எத்தனையாவது இடம்?

தேசிய அளவிலான சிறந்த பல்லைககளின் தர வரிசை பட்டியல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னை – ஐ.ஐ.டி. நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மும்பை, பெங்களூர், டில்லி ஆகிய ஐஐடிக்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காரக்பூர் – ஐ.ஐ.டி.க்கு ஐந்தாவது இடமும், கான்பூர் – ஐ.ஐ.டி.க்கு ஆறாவது இடமும், டில்லி பல்கலை ஏழாவது இடத்தையும், ஐதராபாத் பல்கலை எட்டாவது இடத்தையும், ரூர்கேலா – ஐ.ஐ.டி. ஒன்பதாவது இடத்தையும், கவுகாத்தி – ஐ.ஐ.டி. 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.