சிம்புவின் ‘மகா மாநாடு’: இந்த படமாவது வெளிவருமா?

சிம்பு நடித்து தயாரிக்கவிருப்பதாக ஒரு திரைப்படம் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மகா மாநாடு’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தை சிம்புவே தயாரித்து இயக்க போவதாகவும், ரூ.125 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாகவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஆனால் இதேபோன்று ஒருசில திரைப்படங்கள் சிம்பு நடிப்பதாகவும் இயக்குவதாகவும் அறிவிப்பு வெளிவந்து அறிவிப்போடு மட்டும் உள்ளது என்பதும் அந்த பட்டியலில் இந்த படமும் சேர்ந்துவிடும் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கவிருந்த ‘மாநாடு’ திரைப்படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply