சிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா

சிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா

சிம்பு பாடி நடித்த ‘பெரியார் குத்து’ பாடல் சமீபத்தில் வெளிவந்து இண்டர்நெட்டை கலக்கி வரும் நிலையில் இந்த பாடலுக்கு திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் கலப்பு திருமணங்கள் தொன்றுதொட்டு நடந்துவந்துள்ளதாகவும், பெரியார் கொண்டு வந்தது அல்ல என்றும் அவர் கூறியூள்ளார்.

Leave a Reply