சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல் பிரச்னை இருந்து வருவதாகவும், நம் நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்னையை சவாலாக ஏற்றுக்கொண்டு பிரதமர் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் சிங்கப்பூர் போல் நமது நகரங்களும் குறிப்பாக கோவை மாறும் என்றும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தள பயனாளிகள் கிண்டலுடன் கூடிய கமெண்ட்டுகுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply