சிகரெட்டில் இருந்து ஒரே நிமிடத்தில் 10 ராக்கெட் வெடிகளை வெடித்த நபர்:

சிகரெட்டில் இருந்து ஒரே நிமிடத்தில் 10 ராக்கெட் வெடிகளை வெடித்த நபர்:

தீபாவளி பண்டிகையின்போது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு மற்றும் மத்தாப்புகளை வெடித்து மகிழ்ந்த நிலையில் தற்போது ஒரு பெரியவர் வாயில் உள்ள சிகரெட்டில் இருந்து பத்து ராக்கெட் வெடிகளை ஒரே நிமிடத்தில் வெடித்துள்ளார்.

வாயில் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டு அதன்பின்னர் கையில் வைத்திருந்த ராக்கெட் வெடிகளை சர் சர்ரென ஒரே நிமிடத்தில் பத்து வெடிகளையும் அவர் வெடித்து தள்ளினார்.

இதுகுறித்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக இந்த ராக்கெட் வெடிகளை வெடிக்க அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply