சிஎஸ்கே அபார வெற்றி! 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது

சிஎஸ்கே அபார வெற்றி! 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது

இன்று நடைபெற்ற 50வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

சென்னை அணி: 179/4 20 ஓவர்கள்

ரெய்னா: 59
தோனி: 44
டிபிளஸ்சிஸ்: 39
ஜடேஜா: 25

டெல்லி அணி: 99/10 16.2 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர்: 44 ரன்கள்
தவான்: 19 ரன்கள்
அமித் மிஷ்ரா: 8

ஆட்டநாயகன்: தோனி

Leave a Reply