சாலை விதிகளை மீறியவர்கள் மீது பெண் போலீஸ் எடுத்த வித்தியாசமான நடவடிக்கை!

சாலை விதிகளை மீறியவர்கள் மீது பெண் போலீஸ் எடுத்த வித்தியாசமான நடவடிக்கை!

சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாத பயணம் செய்தவர்கள் மீதும் குஜராத்தை சேர்ந்த பெண் போலீசார் எடுத்த வித்தியாசமான நடவடிக்கை இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சாலை விதிகளை மீறியவர்கள், மற்றும் ஹெல்மெட் போடாதவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ், இனிமேல் சாலை விதிகளை மீறக்கூடாது என்றும், ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்ட மாட்டேன் என்றும் சகோதரி மீது சத்தியம் வாங்கினர். இதனையடுத்து இனிமேல் இந்த தவறை யாரும் செய்ய மாட்டார்கள் என்பது அவரின் நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published.