சாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்

சாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்

படத்தில் இருக்கும் இந்த மூன்று குழந்தைகள் ஆதரவுக்கு யாரும் இன்றி மும்பை சாலையில் வாழ்ந்து வருகின்றனர்

இவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் அந்த வழியே சென்ற இளம்பெண் ஒருவர் அந்த குழந்தைகளுக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்ததோடு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்

மேலும் அவ்வப்போது வந்து அந்த குழந்தைகளுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த குழந்தைகள் அந்த புதிய உடைகளையும் உணவையும் பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply