shadow

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தின் கதை என்னுடையது என நயன்தாராவை நாயகியாக வைத்து அறம் என்ற படத்தை இயக்கிய கோபி கூறி சர்ச்சையை கிளப்பினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கி வரும் சார்பட்டா திரைப்படத்தின் கதையும் கோபியின் கதையாக இருக்கலாம் என திரைத்துறையில் சர்ச்சைப் பேச்சுகள் எழுந்தன

ஆனால் இயக்குனர் ரஞ்சித் இயக்கி வரும் சார்பட்டா படத்தின் கதைக்கும் என்னுடைய கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குனர் கோபி தெளிவுபடுத்த்யுள்ளார்

இதனையடுத்து பா ரஞ்சித்தின் சார்பட்டா படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *