விளக்க வீடியோ

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போனின் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் இருப்பதாக இந்த போனை வாங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ .19,499 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் போனில் 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ்ம் 6,000 எம்ஏஎச் பேட்டரி, 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் AMOLED இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமரா செட்-அப் ஆகியவை அமைந்துள்ளது

மேலும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ், 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட், சிங்கிள் கோர் சோதனையில் 347 புள்ளிகள், கீக்பெஞ்ச் பட்டியலில் மல்டி கோர் சோதனையில் சுமார் 1,256 புள்ளிகளையும் பெற்றுள்ளது

25W சார்ஜிங் 6000 எம்ஏஎச் பேட்டரி, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி ஆகிய அம்சங்களுடன் மீரேஜ் ப்ளூ மற்றும் மீரேஜ் பிளாக் இந்த மாடல் போன் கிடைக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *