சாமியார் ஆசாராம் பாபு மகனுக்கும் ஆயுள்தண்டனை!

இரண்டு சகோதரிகள் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ள நிலையில் தற்போது அவரது மகனுக்கும் நீதிமன்றம் ஆயுள்தண்டனையை வழங்கியுள்ளது

பலாத்காரம் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஆயுள் தண்டனை விதித்தது சூரத் அமர்வு நீதிமன்றம். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply