சாதி கொடுமைக்காக குரல் கொடுத்த என்னை சுட்டாலும் பரவாயில்லை! கி.வீரமணி

சாதி கொடுமைக்காக குரல் கொடுத்த என்னை சுட்டாலும் பரவாயில்லை! கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்து மதத்தை எதிர்த்து மட்டும் நாத்திகம் பேசுபவர் என்றும், திடீர் திடீரென சாதிக்கு எதிராக போராடுபவர் என்றும் நெட்டிசன்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில், ‘சாதி கொடுமைக்காக குரல் கொடுத்த என்னை சுட்டாலும் அதில் மரணிப்பதே எனது ஆசை என சமீபத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

மேலும் வரும் தேர்தலுக்கு பின் மத்தியில் புதிய ஆட்சி அமையும் என்றும் அப்போது புதுச்சேரிக்கு மாநில சுயாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply