சாக்சியிடம் சிக்குவாரா கவின்?

கவின் சாக்சி இடையே காதல் மலர்ந்து பின் மோதல் ஏற்பட்டு, அதன்பின் சாக்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறப்பு விருந்தினராக சாக்சி உள்ளே வந்துள்ளார்.

கவின் மீது படு கோபமாக இருக்கும் சாக்சி, ஏற்கனவே வெளியில் இருந்தபோது பல்வேறு கேள்விகளை கேட்டு அதிர வைத்தார். இந்த நிலையில் தற்போது சிறப்பு விருந்தினராக வந்துள்ள சாக்சி, கவின் மீது தனது கோபத்தை காட்டுவார் என தெரிகிறது

சாக்சியின் கோபத்தில் சிக்கி சின்னாபின்னா ஆவாரா கவின்? அல்லது அவரது நண்பர்கள் அவரை காப்பாற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *