சவரனுக்கு ரூ.240 குறைந்தது தங்கம்: இன்றைய விலை விபரம்

சென்னையில் இன்று 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை 4934.00 என்று விற்பனையாகிறது. 8 கிராம் விலை 39472.00 என்றும் விற்பனையாகிறது.

தேபோல் ஆபரண தங்கம் 22 காரட் ஒரு கிராம் விலை ரூ.4575.00 என்று விற்பனையாகிறது. ஒரு சவரன் விலை ரூ.36600.00 என்றும் விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.76.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.76,5000க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் தங்கம் வாங்க சரியான நேரம் என கூறப்படுகிறது