சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி ரேசன் கார்டாக மாற்ற வேண்டுமா? இதோ முக்கிய தகவல்

சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி ரேசன் கார்டாக மாற்ற வேண்டுமா? இதோ முக்கிய தகவல்

சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சர்க்கரை ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் இன்று முதல் நவ.26 வரை http://tnpds.gov.in என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் சென்று தங்களுடைய தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் இன்றே பலர் தங்களுடைய சர்க்கரை ரேசன் அட்டையை அரிசி ரேசன் அட்டையாக மாற்றுவதற்கு விண்ணப்பம் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply