‘சர்கார்’ டீசர் ரிலீஸ் தேதி இதுதான்

‘சர்கார்’ டீசர் ரிலீஸ் தேதி இதுதான்

விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘சர்கார்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த படத்தின் டீசர் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு , ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply