சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி: போட்டியின்றி தேர்வு

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை சபாநாயகராக பிச்சாண்டி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு அவர்களும் துணை சபாநாயகராக பிச்சாண்டி அவர்களும் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

சற்றுமுன் சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வு நடைபெற்ற போது சபாநாயகர் பதவிக்கு அப்பாவு அவர்களும் துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி அவர்களும் பரிந்துரை செய்யப்பட்டபோது அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

Leave a Reply