சபர்மதி ஆசிரமத்தில் காந்தியின் ராட்டையை சுற்றி பார்த்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சற்று முன்னர் இந்தியாவிற்கு வருகை தந்த நிலையில் பிரதமர் மோடி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.

முதல் கட்டமாக மோடி மற்றும் டிரம்ப் அவரது மனைவி மெலனியா ஆகியோர் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் பெற்றுச் சென்றனர்

அங்கு உள்ள ஒரு ராட்டையில் நூல் கோர்ப்பைதை டிரம்ப் மிகவும் அதிசயமாக பார்த்தார். அவர் ராட்டை முன் உட்கார்ந்து கொண்டு பஞ்சை நூலாக கோர்க்க, ராட்டையை அவருடைய மனைவி மெலானியா சுற்றினார். பஞ்சிலிருந்து நூல் ஆக மாறும் போது காட்சியை இருவரும் அதிசயமாக பார்த்து வியந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply