சபரிமலையில் இதுவரை எத்தனை பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்? அமைச்சர் விளக்கம்

சபரிமலையில் இதுவரை எத்தனை பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்? அமைச்சர் விளக்கம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் உரிமை உண்டு என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் பல பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேரள சட்டசபையில் பேசிய அறநிலைய துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை செயல் அலுவலர் அளித்த அறிக்கையில், 2 இளம்பெண்கள் மட்டுமே இதுவரை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாகவும் இலங்கையை சேர்ந்த சசிகலா என்பவர் தரிசனம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சபரிமலை தந்திரி அறநிலைய துறை ஊழியர் அல்ல என்றும் அவர் சபரிமலை கையேட்டின் விதிமுறைகளை பின்பற்ற கடமைப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.