சனி-ஞாயிறில் பெரும்பாலான விடுமுறைகள்: 2020ஆம் ஆண்டிலும் சோதனை:

சனி-ஞாயிறில் பெரும்பாலான விடுமுறைகள்: 2020ஆம் ஆண்டிலும் சோதனை:

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிறு அன்று வருவதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரும் அதிருப்தி அடைந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2020ஆம் ஆண்டும் பெரும்பாலான விடுமுறைகள் சனி, ஞாயிறுகளில் தான் வருகின்றது.

குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் வருவதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த ஆண்டும் அதிருப்தி அடைந்துள்ளனர்,

அடுத்த ஆண்டு மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 7 நாட்கள் சனி, ஞாயிறுகளில் வந்துவிடுவதால் 16 நாட்கள் மட்டுமே உண்மையான விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.