சந்திராயன் -2 சுற்றுவட்டப்பாதை மீண்டும் அதிகரிப்பு

இஸ்ரோ நிறுவனம் சமீபத்தில் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய நிலையில் தற்போது சந்திராயன் விண்கலம் பூமியை சுற்றிவரும் சுற்றுப்பாதையின் உயரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது

கடந்த 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலத்தில் உயரம் இன்னும் மூன்று முறை உயர்த்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

சந்திராயன்-2 சுற்றுவட்டப் பாதையின் குறைந்தபட்ச உயரம் 271கிலோமீட்டர் ஆகும் அதிகபட்ச உயரம் 71 ஆயிரத்து 792 கிலோமீட்டராகும் அதிகரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply