சந்திரசேகர் ராவுக்கு பதிலடியாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு!

ஒருபக்கம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேர ராவ், மூன்றாம் அணி அமைக்க முயற்சித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறார்.

அகில இந்திய அளவில் மூன்றாம் அணி அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனையும், கர்நாடகாமுதல்வர் குமாரசாமியையும் தொடர்புகொண்டு பேசி வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 3ம் அணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை கேசிஆர் சந்திக்கும் நிலையில் டெல்லியில் ராகுல்காந்தியை சற்றுமுன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.

Leave a Reply