சந்தானம் நடித்த ”A1′ ரிலீஸ் தேதி அறிவிப்பு

காமெடி நடிகராக இருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹீரோவாகிய நிலையில் அவர் நடித்த ‘A1’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

ஜூலை 26ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம், தாரா அலிஷா, மொட்ட ராஜேந்திரன், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *