சதத்தை மிஸ் செய்த வாட்சன்: சென்னை அணிக்கு சூப்பர் வெற்றி

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 41வது லீக் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 175/3 20 ஓவர்கள்

மணிஷ் பாண்டே: 83
வார்னர்: 57
விஜய்சங்கர்: 26

சென்னை அணி: 176/4

வாட்சன்: 96
ரெய்னா: 38
ராயுடு: 21

ஆட்டநாயகன்: வாட்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *