சட்டைக்குள் ரூ. 1.36 கோடி மறைத்து வைத்து கடத்தல்: போலீசிடம் பிடிபட்ட சென்னை பயணி

சட்டைக்குள் ரூ. 1.36 கோடி மறைத்து வைத்து கடத்தல்: போலீசிடம் பிடிபட்ட சென்னை பயணி

ஆந்திராவில் இருந்து பேருந்தில் சென்னை வந்த பயணிகள் 4 பேரிடம் ரூ. 1.36 கோடி ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

▪ரூ.1.36 கோடியை பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் சென்னை பூக்கடை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு சட்டைக்குள் பணத்தை மறைத்து ஆந்திராவில் இருந்து எடுத்து வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த பணம் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தல் செலவு செய்ய கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave a Reply