சஞ்சு சாம்சன் சதம் அடித்தும் வெற்றியை நழுவவிட்ட ராஜஸ்தான்!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது

கேப்டன் சஞ்சு சாம்சன் 116 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் முழு விவரம் பின்வருமாறு:

பஞ்சாப் அணி:

கே.எல்.ராகுல்: 91
தீபக் ஹுடா: 64
கிறிஸ் கெய்ல்: 40

ராஜஸ்தான்: 217/7

சஞ்சு சாம்சன்: 119
பட்லர்: 25
ரியான் பிராக்: 25

ஆட்டநாயகன்: சஞ்சு சாம்சன்

நாளைய ஆட்டம்: கொல்கத்தா மற்றும் மும்பை

Leave a Reply