சச்சின் சாதனையை சமன்படுத்த நூலிழையில் மிஸ் செய்த விராட் கோலி

சச்சின் சாதனையை சமன்படுத்த நூலிழையில் மிஸ் செய்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்றும் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் 9 சதங்கள் அடித்து சாதனை செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

இந்த போட்டியில் அவர் சதம் அடித்திருந்தால் சச்சினுடன் சமன் செய்யுமளவுக்கு அவரும் 9 சதங்கள் அடித்து இருப்பார். ஆனால் சச்சின் சாதனையை சமன் செய்ய நூலிழையில் அவர் மிஸ் செய்துவிட்டார்

இருப்பினும் வரும் போட்டிகளில் அவர் சதங்கள் அடித்து சச்சின் சாதனையை சமன் படுத்தும் சமன்படுத்துவது மட்டுமின்றி முறியடிக்கவும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதேபோல் ரோகித் சர்மாவும் நேற்று சதம் அடித்த நிலையில் 8 சதங்கள் அடித்துள்ளார் என்பதும் அவரும் விரைவில் சச்சின் சாதனையை முறியடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.