சசிதரூருக்கு விதிக்கபட்டிருந்த தடை நீக்கம்!

சசிதரூருக்கு விதிக்கபட்டிருந்த தடை நீக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இந்த தடையை தற்போது நீதிமன்றம் நீக்கியுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வெளிநாடு செல்ல விதிக்கபட்டிருந்தது. இந்த தடையை டெல்லி நீதிமன்றம் தற்போது நீக்கியது

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply