சசிகலா குற்றவாளி என தீர்ப்பு! அதிமுக கட்சி அலுவலகம் தற்போது யார் கையில்?

சசிகலா குற்றவாளி என தீர்ப்பு! அதிமுக கட்சி அலுவலகம் தற்போது யார் கையில்?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சி யார் கைக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூவரும் உடனே சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சி யார் கைக்கு செல்ல இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தனியார் பாதுக்காப்பு வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.