கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி: கமல் தோல்வி

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அவர் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை வீழ்த்தினார்

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் மற்றும் வானதி ஆகிய இருவரும் முன்னிலை பெற்று அதன்பின் பின்னடைவில் இருந்து மாறி மாறி வந்தனர்.

ஒரு கட்டத்தில் 3வது இடத்தில் இருந்த வானதி திடீரென முதலிடத்தைப் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கோவை தெற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் கமல் தோல்வி அடைந்தார்.

Leave a Reply