கோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

கோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் கோவையில் ஆறு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசார்களுக்கு தகவல் கிடைத்துள்ளது

இதனையடுத்து கோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் மூன்று பேர்களின் புகைப்படங்களிஅ காவல்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் லஷ்கர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல்

மேலும் இந்த புகைப்படத்தில் உள்ள மூவரும் இந்துக்களை போன்று உருமாறி கோவையில் உலாவி வருவதாகவும், இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்த இஸ்லாமியிர்கள் என்றும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளது

Leave a Reply