கோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்

கோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர் அடித்து ஒட்டிய 11 பேர் மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டர் அடித்த பிரின்டிங் பிரஸ் மீதும் பிரின்டிங் பிரஸ் உரிமையாளரிமும் விசாரணை நடந்து வருகிறது அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்

அனுமதியின்றி கோவை நகரில் போஸ்டர் ஒட்டுவது சட்டத்திற்கு புறம்பானது என்று கோவை போலீசார் எச்சரித்துள்ளனர்

 

Leave a Reply