கோவில் பணியாளர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு செய்துள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும், பணியாற்றும் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 148 விழுக்காட்டிலிருந்து 154 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2019 ஜனவரி 1 முதல் பட்டியலிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

 

Leave a Reply