கோழி மூளை தான் எனது நீண்ட ஆயுளுக்கான ரகசியம்: 111 வயது முதியவர் பேட்டி

நான் தினமும் கோழி மூளை சாப்பிடுவதால் தான் நான் நீண்ட வாழ்நாள் ரகசியம் என 111 வயது முதியவர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 100 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் தனது நீண்டநாள் ஆயுள் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் தான் வாரத்துக்கு ஒருமுறை கோழி மூளையை சாப்பிடுவதுதான் தனது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்று தெரிவித்துள்ளார்

இந்த ரகசியத்தை அவர் தெரிவித்ததை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள பலர் கோழி மூளையை சாப்பிட முன்வந்துள்ளனர். இறைச்சி கடைகளில் கோழி மூளைக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா என்பதை விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள்தான் உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது