கோடநாடு வீடியோ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி மனு

கோடநாடு வீடியோ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி மனு

கோடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத்.

கோடநாடு வீடியோவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது சர்ச்சைக்குரிய புகார் ஒன்று கூறியுள்ளதை அடுத்து இந்த வீடியோவில் பேசிய இருவரை டெல்லியில் நேற்று தமிழக போலீசார்களின் தனிப்படை கைது செய்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக காவல்துறை விசாரித்தால் முறையாக விசாரணை நடக்காது என்றும் சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் தனது மனுவில் ட்ராபிக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply