கோடநாடு கொலை வழக்கு: சயன் உட்பட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை

தமிழக அரசியல்வாதிகளை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தூள்ளது

இதனையடுத்து சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் உதகமண்டலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Reply