கொல்லிமலைக்கு குடும்பத்துடன் சென்ற யார்க்கர் மன்னன் நடராஜன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நடராஜன் தனது மனைவி குழந்தை மற்றும் நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சென்றுள்ளார்

இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

கொல்லிமலையின் இயற்கை எழில் காட்சியுடன் நடராஜன் கொடுத்துள்ள போஸ்கள் அட்டகாசமாக இருப்பதாக அனைவரும் கருத்து கூறி வருகின்றனர்

விரைவில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் நடராஜன் தனது வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply