கொல்கத்தாவை சிதறடித்த கிறிஸ்கெய்: பஞ்சாபுக்கு மேலும் ஒரு வெற்றி

நேற்றைய பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியால் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

கொல்கத்தா கொடுத்த 150 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி கிறிஸ்கெய்ல் அடித்ஹ்ட 29 பந்துகளில் 51 ரன்களால் எளிதில் வெற்றி பெற்றது

பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் 150 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் கிறிஸ் கெயிலால் பஞ்சாபுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply