கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டு உள்ளது. இதன் விபரம் பின்வருமாறு:

1. ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.3000

2. தீவிரம் இல்லாத, ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைக்கான கட்டணம் ரூ.7000

3. வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு கட்டணம் ரூ.15,000