இந்தியாவுக்கு யாரும் செல்லக்கூடாது: சவுதி அரேபியா உத்தரவு

இந்தியாவுக்கு யாரும் செல்லக்கூடாது: சவுதி அரேபியா உத்தரவு

இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

இந்தியா ஆப்கானிஸ்தான் இந்தோனேசியா உள்பட 16 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் சவுதி அரேபிய நாடுகளுக்கு செல்ல கூடாது என்ற உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது