கொரோனா வைரசுக்கு பெயர் மாற்றம்: புதிய பெயர் என்ன தெரியுமா?

கொரோனா வைரசுக்கு பெயர் மாற்றம்: புதிய பெயர் என்ன தெரியுமா?

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் மட்டுமன்றி உலக நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது

இந்த வைரசுக்கு இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு `covid-19 என்ற பெயரை மாற்றி உள்ளது

கொரோனா பெயரில் ஏற்கனவே ஒரு பீர் கம்பெனி ஐரோப்பிய இயங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பெயரை மாற்ற வேண்டும் என்று அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. இந்த நிறுவனத்தின் வேண்டுகோளால் உலக சுகாதார அமைப்பு பெயரை மாற்றி இருக்கலாம் என கருதப்படுகிறது

Leave a Reply