கொரோனா பாதிப்பு: ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா

கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை மகாராஷ்டிரா முந்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320 என்பதும், ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 10,77,374 என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் கொரோனா மரணங்களில் ஸ்பெயினை மகாராஷ்டிரா முந்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,848 என்பதும் மகாராஷ்டிராவில் மரணங்கள் எண்ணிக்கை 29,894 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.