தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமானசேவை குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

ஆனால் விமான சேவையை குறைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் விமான போக்குவரத்து சேவையை குறைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *