கொரோனா தொற்று எதிரொலி: 280 கைதிகள் விடுதலை

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து 280 ஜெயில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

குஜ்ராத் மாநிலத்தில் உள்ள மீரத் என்ற நகரில் உள்ள சிறையில் 280 கைதிகள் மட்டும் ஜாமீன் மற்றும் பரோல் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா அபாயம் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்

மேலும் ஜெயில் கைதிகள் அனைவருக்கும் கசாயம் கொடுப்பதாகவும் 45 முதல் 60 வயதுக்கு மேல் உள்ள ஜெயில் கைதிகளுக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply