கொரோனா தடுப்பூசி விலை திடீர் குறைப்பா?

கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசியின் விலையை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த தடுப்பூசி சோதனை பயன்பாட்டின் போது மூன்று டோஸ்களுக்கும் சேர்த்து ரூ.1900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக கேடிலா நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி ஒரு டோஸ் ரூ.265 ரூபாய் வரை குறைக்க முன்வந்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சைகோவ்-டி என்ற இந்த தடுப்பூசி கொரோனா தடுப்பூசி மூன்று டோஸ்கள் செலுத்த வேண்டும் என்றும் இருபத்தி எட்டு நாட்கள் இடைவெளியில் மூன்று டோஸ்க்ள் செலுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது