மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக ஒருசில ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் சமீபத்தில் மூவர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு

காமராஜ், ஞானசேகரன், மணிகண்டன் ஆகிய 3 அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்டோருக்கு பதில் புதிதாக 3 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

கொரொனாவை கட்டுப்படுத்த அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *