கொரோனா ஆராய்ச்சி வல்லுநர் திடீர் விலகல்!

கொரோனா ஆராய்ச்சி வல்லுனராக நியமனம் செய்யப்பட்ட அதிகாரி திடீரென அந்த பதவியில் இருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஷாகித் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்

மூத்த விஞ்ஞானியான இவர் கும்பமேளா மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் தான் பெரும் துயரத்திற்கு காரணம் எனக் கூறி வந்த நிலையில் தற்போது அவர் திடீரென பதவியிலிருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது