கொரோனாவை அடுத்து மனித இனத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை: மத்திய அரசு புதிய உத்தரவு

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் உலகம் முழுவதும் மனித இனமே திண்டாடி வருகிறது

இந்த நிலையில் கொரோனாவை அடுத்து தற்போது கருப்பு பூஞ்சை என்ற புதிய நோய் தொற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கொரோன நோய் தொற்றியவர்களுக்கு இந்த நோய் வரும் என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

தற்போது சிகிச்சை செய்துவரும் காது மூக்கு தொண்டை மருத்துவர், நரம்பியல் மருத்துவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது