கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் முதல் முறையாக ரக்பி போட்டி ஆரம்பமானது. ஆஸ்திரேலிய அணியை நியூசிலாந்து அணியின் வரவேற்றபோது வெறுப்பு ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இரு நாட்டு அணிகளுக்கும் பரம்பரை பகை போல் இருந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியை கூர்மவியூகம் போல் வகுத்து எதிர்த்து நின்ற நியூசிலாந்து அணியினர் பாகுபலி படத்தில் வினோதமான ஓசையை எழுப்பி வெறுப்பேற்றி வரவேற்றனர்

இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply